Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa
ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10
In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage
இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.
Sloka 26
| दृष्ट्वैव च तास्तदा विप्रमायान्तं हृष्टमानसाः उपसृत्य ततः सर्वास्तास्तमूचुरिदं वचः |
| dṛṣṭvaiva ca tāstadā vipram āyāntaṃ hṛṣṭamānasāḥ upasṛtya tataḥ sarvāstāstam ūcur idaṃ vacaḥ |
| திருஷ்ட்வைவ ச தாஸ்ததா விப்ரம் ஆயாந்தம் ஹ்ருஷ்டமானஸா: உபஸ்ருத்ய தத: ஸர்வாஸ்தாஸ்தம் ஊசுரிதம் வச: |
| Seeing the Brāhmaṇa approaching at that time, all those women, filled with joy and delight in their hearts, went forward, gathered around him, and together addressed him with these words. |
| அந்த சமயத்தில் பிராமணன் வருவதை கண்ட அந்த பெண்கள் அனைத்தரும் மனமகிழ்ச்சியால் நிரம்பி, அவரை அணுகி, சுற்றி நின்று, ஒருமித்துக் கொண்டு இவ்வாறு உரைத்தனர் |
| Padaccheda | English | Tamil | Meaning |
| तदा | tadā | ததா | then |
| दृष्ट्वैव | dṛṣṭvaiva | திருஷ்ட்வைவ | After seeing |
| आयान्तम् | āyāntam | ஆயாந்தம் | Arrival of |
| विप्रम् | vipram | விப்ரம் | the Brāhmaṇa |
| सर्वाः | sarvāḥ | ஸர்வா: | all |
| ताः | tāḥ | தா: | those (women) |
| हृष्टमानसाः | hṛṣṭamānasāḥ | ஹ்ருஷ்டமானஸா: | with delighted minds |
| ततः | tataḥ | தத: | then, thereafter |
| उपसृत्य | upasṛtya | உபஸ்ருத்ய | approached |
| तम् | tam | தம் | him |
| च | ca | ச | and |
| ताः | tāḥ | தா: | they |
| ऊचुः | ūcuḥ | ஊசு: | addressed |
| इदम् | idam | இதம் | this |
| वचः | vacaḥ | வச: | words |