Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa
ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10
In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage
இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.
Sloka 24-2 – 25
| ततोऽपरेद्युस्तं देशमाजगाम स वीर्यवान् विभाण्डकसुतः श्रीमान्मनसा चिन्तयन्मुहुः मनोज्ञा यत्र ता दृष्टा वारमुख्याः स्वलंकृताः |
| tato 'paredyus taṃ deśam ājagāma sa vīryavān vibhāṇḍaka-sutaḥ śrīmān manasā cintayan muhuḥ manojñā yatra tā dṛṣṭā vāramukhyāḥ sv-alaṅkṛtāḥ |
| ததோऽபரேத்யுஸ் தம் தேசம் ஆஜகாம ஸ வீர்யவான் விபாண்டகஸுத: ஶ்ரீமான் மனஸா சிந்தயன் முஹு: மனோஜ்ஞா யத்ர தா த்ருஷ்டா வாரமுக்யா: ஸ்வலங்க்ருதா: |
| Then, on the following day, Rishyasringa, the illustrious son of the sage Vibhandaka, mighty in penance and noble in spirit, went to that very place where he saw those graceful and richly adorned courtesans, his heart and mind ceaselessly revolving around them |
| அடுத்த நாளில், தவப்பெருமையால் சிறந்த விபண்டக முனிவரின் புகழ்மிகு மகனாகிய ரிஷ்யஶ்ருங்கர், முன்பு தாம் கண்ட நயமிகு அலங்காரங்களால் செழித்த கணிகையரை நினைவு கூறிக் கொண்டே, அவர்களை முதலில் கண்ட அதே இடத்திற்குத் திரும்பிச் சென்றார் |
| Padaccheda | English | Tamil | Meaning |
| ततः | tataḥ | தத: | then, thereafter |
| अपरेद्युः | aparedyuḥ | அபரேத்யு: | on the following day |
| स | sa | ஸ | he |
| वीर्यवान् | vīryavān | வீர்யவான் | possessing the power of penance |
| श्रीमान् | śrīmān | ஶ்ரீமான் | illustrious |
| विभाण्डकसुतः | vibhāṇḍaka-sutaḥ | விபாண்டகஸுத: | son of Vibhaṇḍaka |
| मुहुः | muhuḥ | முஹு: | repeatedly |
| चिन्तयन् | cintayan | சிந்தயன் | thinking |
| मनसा | manasā | மனஸா | In the mind |
| मनोज्ञाः | manojñāḥ | மனோஜ்ஞா: | charming |
| स्वलंकृताः | sv-alaṅkṛtāḥ | ஸ்வலங்க்ருதா: | well-adorned |
| वारमुख्याः | vāramukhyāḥ | வாரமுக்யா: | Courtesans |
| आजगाम | ājagāma | ஆஜகாம | came |
| तम् | tam | தம் | To that |
| देशम् | deśam | தேசம் | place |
| यत्र | yatra | யத்ர | where |
| ताः | tāḥ | தா: | About Those |
| दृष्टाः | dṛṣṭāḥ | த்ருஷ்டா: | were seen |