valmiki ramayan sloka 1 10 19-2 - 20-1.pptm

Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa

ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்‌கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10

In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage

இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.

Sloka 19-2 – 20-1


अस्माकमपि मुख्यानि फलानीमानि वै द्विज ।
गृहाण प्रति भद्रं ते भक्षयस्व च मा चिरम्।।
asmākam api mukhyāni phalānīmāni vai dvija
gṛhāṇa prati bhadraṃ te bhakṣayasva ca mā ciram
அஸ்மாகம் அபி முக்யானி பலானீமானி வை த்விஜ
க்ருஹாண ப்ரதி பத்ரம் தே பக்ஷயஸ்வ ச மா சிரம்

O Brāhmaṇa, these indeed are our own excellent fruits. Kindly accept them; may all auspiciousness be yours. We request you to eat them without delay.
பிராமணரே, இவை நிச்சயமாக எங்களுடைய சிறந்த பழங்களே. தயவு செய்து இவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களுக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும். தாமதமின்றி இவற்றை உண்ணுங்கள்.

PadacchedaEnglishTamilMeaning
द्विजdvijaத்விஜO Brāhmaṇa
प्रतिpratiப்ரதிPlease
गृहाणgṛhāṇaக்ருஹாணaccept
इमानिīmāniஈமானிthese
वैvaiவைindeed / certainly
अस्माकम्asmākamஅஸ்மாகம்Us / ours
मुख्यानिmukhyāniமுக்யானிexcellent
फलानिphalāniபலானிfruits
भद्रंbhadraṃபத்ரம்May all bode well
तेteதேto you
caand
अपिapiஅபிAlso
भक्षयस्वbhakṣayasvaபக்ஷயஸ்வEat them
माமாwithout
चिरम्ciramசிரம்delay