Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa
ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10
In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage
இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.
Sloka 18-2 – 19-1
| प्रतिगृह्य तु तां पूजां सर्वा एव समुत्सुकाः ऋषेर्भीताश्च शीघ्रं ता गमनाय मतिं दधुः |
| pratigṛhya tu tāṃ pūjāṃ sarvā eva samutsukāḥ ṛṣer bhītāś ca śīghraṃ tā gamanāya matiṃ dadhuḥ |
| பிரதிக்ருஹ்ய து தாம் பூஜாம் ஸர்வா ஏவ சமுத்ஸுகா: ருஷேர்பீதாஷ்ச ஷீக்ரம் தா கமநாய மதிம் தது: |
| Having received that worship with eagerness, all those women, struck with fear of the sage Vibhaṇḍaka, swiftly resolved in their minds to depart |
| அந்த பூஜையை ஆவலுடன் ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்கள் அனைவரும், முனிவர் விபாண்டகரைப் பற்றிய அச்சத்தினால், விரைவில் புறப்பட வேண்டும் என மனதில் தீர்மானித்தனர் |
| Padaccheda | English | Tamil | Meaning |
| सर्वाः | sarvāḥ | ஸர்வா: | all |
| ताः | tāḥ | தா: | those women |
| प्रतिगृह्य | pratigṛhya | பிரதிக்ருஹ்ய | having received |
| ताम् | tām | தாம் | that |
| पूजाम् | pūjām | பூஜாம் | worship |
| समुत्सुकाः | samutsukāḥ | சமுத்ஸுகா: | Eager / enthusiastically |
| तु | tu | து | but |
| भीताः | bhītāḥ | பீதா: | afraid |
| ऋषेः | ṛṣeḥ | ருஷே: | of the sage (Vibandaka) |
| च | ca | ச | and |
| एव | eva | ஏவ | indeed |
| दधुः | dadhuḥ | தது: | Made up the |
| मतिम् | matim | மதிம் | Intention / mind |
| गमनाय | gamanāya | கமநாய | for departure |
| शीघ्रम् | śīghram | ஷீக்ரம் | quickly |