valmiki ramayan sloka 1 10 7-2 -8.pptm

Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa

ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்‌கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10

In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage

இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.

Sloka 7:2 – 8


वारमुख्यास्तु तच्छ्रुत्वा वनं प्रविविशुर्महत्
आश्रमस्याविदूरेऽस्मिन्यत्नं कुर्वन्ति दर्शने
ऋषेः पुत्रस्य धीरस्य नित्यमाश्रमवासिनः
vāramukhyās tu tac chrutvā vanaṁ praviviśur mahat
āśramasyāvidūre’smin yatnaṁ kurvanti darśane
ṛṣeḥ putrasya dhīrasya nityam āśramavāsinaḥ
வாரமுக்யாஸ்து தச்ச்ருத்வா வனம் ப்ரவிவிசுர் மகத்
ஆஶ்ரமஸ்யாவிதூரேऽஸ்மின் யத்நம் குர்வந்தி தர்ஷனே
ரிஷேஃ புத்ரஸ்ய தீரஸ்ய நித்யம் ஆஶ்ரமவாஸின:

Having heard that, the foremost among the courtesans entered the great forest and, staying at a place not far from the hermitage, made every effort to obtain a glimpse of the wise son of the sage, who constantly dwelt in the hermitage.
அதை கேட்டவுடன், முதன்மையான நகரமங்கையர் அந்த மாபெரும் வனத்திற்குள் நுழைந்து, ஆசிரமத்திற்கு அதிக தூரமில்லாத இடத்தில் தங்கி, எப்போதும் ஆசிரமத்தில் வாழும் முனிவரின் புத்திரனாகிய அந்த விவேகமுள்ளவரை ஒரு முறை காணும் பொருட்டு மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டனர்

SanskritEnglishTamilMeaning
तुtuதுindeed / then
श्रुत्वाśrutvāஷ்ருத்வாhaving heard
तत्tatதத்that
वारमुख्याःvāramukhyāḥவாரமுக்யா:chief among courtesans
प्रविविशुःpraviviśuḥப்ரவிவிசுஃentered
महत्mahatமகத்great
वनम्vanamவனம்forest
कुर्वन्तिkurvantiகுர்வந்திthey made
यत्नम्yatnamயத்நம்effort
अस्मिन्asminஅஸ்மின்in this place
अविदूरेavidūreஅவிதூரேnot far
आश्रमस्यāśramasyaஆஶ்ரமஸ்யFrom the hermitage
दर्शनेdarśaneதர்ஷனேTo catch a glimpse
धीरस्यdhīrasyaதீரஸ்யof the wise one
पुत्रस्यputrasyaபுத்ரஸ்யof the son
ऋषेःṛṣeḥரிஷேஃof the sage
नित्यम्nityamநித்யம்always
आश्रमवासिनःāśramavāsinaḥஆஶ்ரமவாஸினஃdwelling in the hermitage