valmiki ramayan sloka 1 10 5-2 -6-1.pptm

Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa

ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்‌கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10

In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage

இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.

Sloka 5:2 – 6:1


गणिकास्तत्र गच्छन्तु रूपवत्यस्स्वलङ्कृता:
प्रलोभ्य विविधोपायैरानेष्यन्तीह सत्कृता:
gaṇikās tatra gacchantu rūpavatyas svalaṅkṛtāḥ
pralobhya vividha-upāyaiḥ āneṣyanti iha satkṛtāḥ
கணிகாஸ் தத்ர கச்சந்து ரூபவத்தியஸ் ஸ்வலங்க்ருதா:
ப்ரலோப்ய விவிதோபாயை: ஆனேஷ்யந்தீஹ ஸத்க்ருதா:

Let beautiful courtesans, well adorned go there; by appealing to his curiosity through various means, they shall respectfully bring him here

அழகும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் உள்ள கணிகைகள் அங்கு செல்லட்டும்; பல்வேறு வழிகளால் அவருடைய ஆர்வத்தையும் கௌதுகத்தையும் தூண்டி, மரியாதையுடன் அவரை இங்கே அழைத்து வருவார்கள்

SanskritEnglishTamilMeaning
स्वलङ्कृताःsu-alaṅkṛtāḥஸ்வலங்க்ருதா:well adorned
रूपवत्यःrūpavatyahரூபவத்திய:beautiful women
गच्छन्तुgacchantuகச்சந்துlet them go
तत्रtatraதத்ரthere
प्रलोभ्यpralobhyaப்ரலோப்யby appealing to his curiosity
विविधोपायैःvividha-upāyaiḥவிவிதோபாயை:by various means
आनेष्यन्तिāneṣyantiஆனேஷ்யந்திthey will bring
इहihaஇஹhere
सत्कृताःsatkṛtāḥஸத்க்ருதா:with due honour