valmiki ramayan sloka 1 10 3-2 -4-1.pptm

Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa

ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்‌கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10

In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage

இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.

Sloka 3:2 – 4:1


ऋष्यशृङ्गो वनचरस्तपःस्वाध्यायतत्परः
अनभिज्ञः स नारीणाम् विषयाणां सुखस्य च
ṛṣyaśṛṅgo vanacaras tapaḥsvādhyāya tattparaḥ
anabhijñaḥ sa nārīṇām viṣayāṇāṃ sukhasya ca
ரிஷ்யஶ்ருங்கோ வனசரஸ் தப: ஸ்வாத்யாயதத்பர:
அனபிஜ்ஞ: ஸ நாரீணாம் விஷயாணாம் ஸுகஸ்ய ச

The Priest , says to King Romapāda : Ṛṣyaśṛṅga lived as a forest-dweller, wholly devoted to austerity and sacred self-study; his life was confined to tapas and svādhyāya, and he was completely unacquainted with women, sense-objects, and all forms of worldly pleasure
ரிஷ்யஶ்ருங்கர் வனத்தில் வாழும் தவசியாக இருந்து, தவமும் வேத ச்வாத்யாயமும் மட்டுமே வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்; பெண்கள், புலன்விஷயங்கள் மற்றும் உலகியலான எல்லா வகையான சுகங்களையும் பற்றிய அறிவு அவருக்கு முற்றிலும் இல்லை

SanskritEnglishTamilMeaning
ऋष्यशृङ्गःṛṣyaśṛṅgaḥரிஷ்யஶ்ருங்க:Ṛṣyaśṛṅga
वनचरःvanacaraḥவனசர:The forest-dweller
तपःस्वाध्यायतत्परःtapaḥsvādhyāyatattparaḥதப:ஸ்வாத்யாயதத்பர:one devoted to austerity and sacred study
sahe
अनभिज्ञःanabhijñaḥஅனபிஜ்ஞ:Is unaware /ignorant
नारीणाम्nārīṇāmநாரீணாம்of women
विषयाणाम्viṣayāṇāmவிஷயாணாம்of sense-objects
caAnd
सुखस्यsukhasyaஸுகஸ்யworldly enjoyments