valmiki ramayan sloka 1 10 2-2 -3-1.pptm

Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa

ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்‌கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10

In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage

இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.

Sloka 2:2 – 3:1


रोमपादमुवाचेदं सहामात्यः पुरोहितः
उपायो निरपायोऽयमस्माभिरभिचिन्तितः
romapādam uvācedaṁ sahāmātyaḥ purohitaḥ
upāyo nirapāyo’yam asmābhir abhichintitaḥ
ரோமபாதமுவாசேதம் ஸஹாமாத்ய꞉ புரோஹித꞉
உபாயோ நிரபாயோऽயம் அஸ்மாபிரபிசிந்தித꞉

Then the priest, together with the ministers, said to King Romapāda: “This method is free from danger and has been carefully and thoroughly thought out by us.”
அமைச்சர்களுடன் கூடிய புரோஹிதகர் ரோமபாத அரசனை நோக்கி இவ்வாறு கூறினர்:“எங்களால் நன்கு சிந்தித்து தீர்மானிக்கப்பட்ட இந்த உபாயம் எந்த ஆபத்தும் இல்லாததாகும்.”

SanskritEnglishTamilMeaning
पुरोहितःpurohitaḥபுரோஹித꞉the priest
सहsahaஸஹtogether with
अमात्यःamātyaḥஅமாத்ய꞉the minister(s)
उवाचuvācaஉவாசsaid
इदम्idamஇதம்this
रोमपादम्romapādamரோமபாதம்to King Romapāda
अयम्Ayamஅயம்This
उपायःupāyaḥஉபாய꞉Method
निरपायःnirapāyaḥநிரபாய꞉That Is free from danger
अभिचिन्तितःabhichintitaḥஅபிசிந்தித꞉carefully thought out
अस्माभिःasmābhiḥஅஸ்மாபி꞉by us