Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa
ऋष्यशृङ्गस्य अयोध्याप्रवेशः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ரிங்கஸ்ய அயோத்யாப்ரவேஶ: நாம சர்கஹ/ Ṛṣyaśṛṅgasya Ayodhyāpraveśaḥ namah Sargaha 11
In this Sarga, Sumantra, recalling the ancient prophecy narrated by the sage Sanatkumara, revealed to King Daśaratha that the great ascetic Ṛśyaśṛṅga alone possessed the spiritual power necessary to fulfill his longing for progeny. Acting upon Sumantra’s counsel, the sorrowful yet resolute king journeyed to the court of Romapada and earnestly requested that Ṛśyaśṛṅga be invited to Ayodhyā. The sage consented and was received with royal honor
இந்த ஸர்கத்தில், முனிவர் சனத்குமாரர் கூறிய பண்டைய தீர்க்கதரிசனத்தை நினைவுகூர்ந்து, சுமந்திரன் அரசன் தசரதனிடம் தெரிவித்தான்: மகப்பேறு பெற வேண்டுமெனில் மகத்தான தவசியாகிய ரிஷ்யஶ்ரிங்க முனிவரின் அருள் அவசியம் என. சுமந்திரனின் ஆலோசனையை ஏற்று, மனவருத்தத்துடன் இருந்தாலும் உறுதியுடன் தசரதன் ரோமபாத அரசனை அணுகி, ரிஷ்யஶ்ரிங்கரை அயோத்திக்கு வருமாறு பணிவுடன் வேண்டினார். முனிவர் சம்மதித்து அயோத்தியில் அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்
Sloka 13 – 14-1
| सुमंत्रस्य वचः श्रुत्वा हृष्टो दशरथोऽभवत् अनुमान्य वसिष्ठं च सूतवाक्यं निशम्य च सान्तःपुरः सहामात्यः प्रययौ यत्र स द्विजः |
| Sumantrasya vacaḥ śrutvā hṛṣṭo daśaratho'bhavat anujmanya vasiṣṭhaṁ ca sūtavākyaṁ niśamya ca sāntaḥpuraḥ sahāmātyaḥ prayayau yatra sa dvijaḥ |
| சுமந்த்ரஸ்ய வச: ஶ்ருத்வா ஹ்ருஷ்டோ தசரதோऽபவத் அனுமாந்ய வசிஷ்டம் ச சூதவாக்யம் நிஷம்ய ச சாந்த:புர: ஸஹாமாத்ய: ப்ரயயௌ யத்ர ஸ த்விஜ: |
| Hearing the words of Sumantra, King Daśaratha was filled with delight. Having caused the message to be duly conveyed and obtaining the consent of the venerable Vasiṣṭha, and having attentively received the charioteer’s counsel, he set forth, accompanied by the queens of the inner palace and his ministers, to the place where that Brāhmaṇa, Ṛṣyaśṛṅga, resided. |
| சுமந்த்ரன் கூறிய வார்த்தைகளை கேட்ட தசரத மன்னன் மகிழ்ச்சியடைந்தான். அவன் கூறிய செய்தியை முறையாக வசிஷ்ட முனிவரிடம் எடுத்துரைத்து, அவரின் அனுமதியைப் பெற்ற பின்பு, சூதனின் ஆலோசனையை கவனமாக ஏற்றுக் கொண்டு, தனது அந்தப்புர மகளிரும் அமைச்சர்களும் உடன், அந்தப் பிராமணர் ரிஷ்யஶ்ரிங்கர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றான் |
| Padaccheda | English | Tamil | Meaning |
| श्रुत्वा | śrutvā | ஶ்ருத்வா | having heard |
| वचः | vacaḥ | வச: | words |
| सुमंत्रस्य | sumantrasya | சுமந்த்ரஸ்ய | of Sumantra |
| दशरथः | daśarathaḥ | தசரத: | Daśaratha |
| अभवत् | abhavat | அபவத் | became |
| हृष्टः | hṛṣṭaḥ | ஹ்ருஷ்ட: | delighted |
| च | ca | ச | and |
| अनुमान्य | anumānya | அனுமாந்ய | having consulted |
| वसिष्ठम् | vasiṣṭham | வசிஷ்டம் | Vasiṣṭha |
| निशम्य | niśamya | நிஷம்ய | attentively received the counsel |
| सूतवाक्यम् | sūtavākyam | சூதவாக்யம் | Of charioteer’s words |
| सान्तःपुरः | sāntaḥpuraḥ | சாந்த:புர: | accompanied by queens |
| सहामात्यः | sahāmātyaḥ | ஸஹாமாத்ய: | with ministers |
| प्रययौ | prayayau | ப்ரயயௌ | went |
| यत्र | yatra | யத்ர | Where |
| सः | saḥ | ஸ | he |
| द्विजः | dvijaḥ | த்விஜஃ | Brāhmaṇa Ṛṣyaśṛṅga, resided |