valmiki ramayan sloka 1 8 17-2 - 18-1.pptm

Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa

सुमन्त्रवाक्यम् नाम सर्ग:/சுமந்த்ரவாக்யம் நாம சர்கஹ/ sumantravākyam namah Sargaha 8

Summary of Sarga - Aging and heirless, King Daśaratha resolved to perform the Aśvamedha for a successor and summoned his ministers, counsellors, sages, and priests for their approval

Sloka 17-2 – 18-1


छिद्रं हि मृगयन्तेऽत्र विद्वांसो ब्रह्मराक्षसाः
निहतस्य च यज्ञस्य सद्यः कर्ता विनश्यति
विधिहीनस्य यज्ञस्य सद्यः कर्ता विनश्यति
chidraṁ hi mṛgayante’tra vidvāṁso brahmarākṣasāḥ
nihatyasya ca yajñasya sadyaḥ kartā vinaśyati
Vidhihiinasya yajñasya sadyaḥ kartā vinaśyati
சித்ரம் ஹி ம்ருகயந்தேʼத்ர வித்வாம்ஸோ ப்ரஹ்மராக்ஷஸா:
நிஹதஸ்ய ச யஜ்ஞஸ்ய ஸத்ய꞉ கர்த்தா விநஷ்யதி
விதிஹீநஸ்ய யஜ்ஞஸ்ய ஸத்ய꞉ கர்த்தா விநஷ்யதி

Within this ritual, the learned Brahma-rākṣasas relentlessly seek flaws and defects; and when the sacrifice is ruined or if done without following the prescribed rules, its performer perishes at once
இந்த யாகத்தில், கற்ற பிரம்மராக்ஷசர்கள் குறைகள் மற்றும் பிழைகளை விடாமுயற்சியுடன் தேடுகின்றனர்; யாகம் அழிந்துவிட்டால் / நியமம் இன்றி இருப்பின் , அதைச் செய்தவர் உடனே அழிகிறார்

SanskritEnglishTamilMeaning
अत्रatraஅத்ரtherein the ritual
विद्वांसःvidvāṁsaḥவித்வாஂஸஃlearned ones
ब्रह्मराक्षसाःbrahmarākṣasāḥப்ரஹ்மராக்ஷஸாஃBrahma‑rakshasas
हिhiஹிindeed
मृगयन्तेmṛgayanteம்ருகயந்தேseek
छिद्रंchidramசித்ரம்flaw, defect
caand
निहतस्यnihatyasyaநிஹதஸ்யdestroyed
विधिहीनस्य vidhihiinasya விதிஹீநஸ்யif done without following the prescribed rules
यज्ञस्यyajñasyaயஜ்ஞஸ்யof the sacrifice
विनश्यतिvinaśyatiவிநஷ்யதிPerishes
सद्यःsadyaḥஸத்ய꞉immediately
कर्ताkartāகர்த்தாThe performer