| विद्याविनीता ह्रीमंतः कुशला नियतेन्द्रियाः||1-7-6 परस्परानुरक्ताश्च नीतिमन्तो बहुश्रुताः| श्रीमन्तश्च महात्मानः शास्त्रज्ञा धृढविक्रमाः||1-7-7 कीर्तिमन्तः प्रणिहिता यथावचनकारिणः| तेजःक्षमायशःप्राप्ताः स्मितपूर्वाभिभाषिणः||1-7-8 |
| vidyāvinītā hrīmantaḥ kuśalā niyatendriyāḥ parasparānuraktāś ca nītimanto bahuśrutāḥ śrīmantaś ca mahātmānaḥ śāstrajñā dhṛḍha-vikramāḥ kīrtimantaḥ praṇihitā yathā-vacana-kāriṇaḥ tejaḥ-kṣamā-yaśaḥ-prāptāḥ smita-pūrvābhibhāṣiṇaḥ |
| வித்யாவிநீதா ஹ்ரீமந்த: குசலா நியதேந்த்ரியா: பரஸ்பரானுரக்தாஷ் ச நீதிமந்தோ பஹுஶ்ருதா: ஸ்ரீமந்தஷ்ச மஹாத்மான: ஷாஸ்த்ரஜ்ஞா த்ருடவிக்ரமா: கீர்திமந்த: ப்ரணிஹிதா யதாவசனகாரிண: தேஜ: க்ஷமா யஷ: ப்ராப்தா: ஸ்மிதபூர்வாபிபாஷிண: |
| They were well-trained, disciplined, humble, skilled, self-controlled, mutually affectionate, righteous, widely learned, endowed with noble qualities, great-souled, versed in scripture, firm in valour, renowned, attentive, obedient to instruction, radiant with brilliance, patience, and honor, and spoke gently with a pleasant smile |
| அவர்கள் நன்றாகப் பயிற்றப்பட்டவர்களாகவும் ஒழுக்கமாக நடந்துகொள்ளுபவர்களாகவும், தாழ்மையும் பணிவும் உடையவர்களாகவும், திறமையானவர்களாகவும், இந்திறியங்களைச் கட்டுப்படுத்தியவர்களாகவும், பரஸ்பரம் அன்புகூர்பவர்களாகவும், தர்மநெறிகளைப் பின்பற்றுகிறவர்களாகவும், விரிவான கல்வி பெற்ற அறிவாளிகளாகவும், உயர்ந்த குணங்கள் நிறைந்தவர்களாகவும், மகத்தான மனம் கொண்டவர்களாகவும், சாஸ்திரங்களில் நிபுணர்களாகவும், வீரத்தில் உறுதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும், எப்போதும் கவனத்துடன் இருப்பவர்களாகவும், கூறியதைத் துல்லியமாகச் செயல்படுத்துகிறவர்களாகவும், தேஜஸ், பொறுமை, கீர்த்தி ஆகியவற்றால் மேம்பட்டவர்களாகவும், எப்போதும் இனிய புன்னகையுடன் நயமாகப் பேசுகிறவர்களாகவும் இருந்தனர் |
| Sanskrit | English | Tamil | Meaning |
| विद्याविनीताः | vidyāvinītāḥ | வித்யாவிநீதா: | trained/educated & disciplined |
| ह्रीमन्तः | hrīmantaḥ | ஹ்ரீமந்த: | modest, humble |
| कुशलाः | kuśalāḥ | குசலா: | skilled, competent |
| नियतेन्द्रियाः | niyatendriyāḥ | நியதேந்த்ரியா: | self‑controlled (in senses) |
| परस्परानुरक्ताः | parasparānuraktāḥ | பரஸ்பரானுரக்தா: | mutually affectionate |
| नीतिमन्तः | nītimantaḥ | நீதிமந்த: | righteous, following ethics |
| बहुश्रुताः | bahuśrutāḥ | பஹுஶ்ருதா: | widely knowledgeable |
| श्रीमन्तः | śrīmantaḥ | ஸ்ரீமந்த: | endowed with good qualities |
| महात्मानः | mahātmānaḥ | மஹாத்மான: | great-souled |
| शास्त्रज्ञाः | śāstrajñāḥ | ஷாஸ்த்ரஜ்ஞா: | knowers of scripture |
| धृढविक्रमाः | dhṛḍha-vikramāḥ | த்ருடவிக்ரமா: | firm in valour |
| कीर्तिमन्तः | kīrtimantaḥ | கீர்திமந்த: | Renowned |
| प्रणिहिताः | praṇihitāḥ | ப்ரணிஹிதா: | Attentive |
| यथावचनकारिणः | yathā-vacana-kāriṇaḥ | யதாவசனகாரிண: | acting as instructed |
| तेजःक्षमायशःप्राप्ताः | tejaḥ-kṣamā-yaśaḥ-prāptāḥ | தேஜ: க்ஷமா யஷ: ப்ராப்தா: | endowed with brilliance etc. |
| स्मितपूर्वाभिभाषिणः | smita-pūrva-abhibhāṣiṇaḥ | ஸ்மிதபூர்வாபிபாஷிண: | spoke gently with a pleasant smile |