valmiki ramayan sloka 1 6 26.pptm

सा योजने च द्वे भूयः सत्यनामा प्रकाशते
यस्यां दशरथो राजा वसन् जगदपालयत्
sā yojane ca dve bhūyaḥ satyanāmā prakāśate
yasyāṃ daśaratho rājā vasan jagad pālayat
ஸா யோஜனே ச த்வே பூய: ஸத்யநாமா ப்ரகாஶதே
யஸ்யாம் தசரதோ ராஜா வசன் ஜகத் பாலயத்

That city of Ayodhyā, where King Daśaratha resided and ruled the kingdom, true to its name, shone forth as a well-fortified and resplendent city extending two yojanas further beyond its limits
தசரத மன்னன் வசித்து உலகத்தை ஆட்சி செய்த அயோத்தி நகரம், அதன் பெயருக்கு ஏற்றபடி, பிரகாசமாய் விளங்கியதுடன், நகர எல்லைக்கு அப்பால் இரண்டு யோஜனை தூரம் வரை பலப்படுத்தப்பட்டிருந்தது

SanskritEnglishTamilMeaning
साஸாThat city Ayodhya
यस्याम्yasyāmயஸ்யாம்In which
राजाrājāராஜாKing
दशरथःdaśarathaḥதசரத:Daśaratha
वसन्vasanவசன்Resided
caand / moreover
पालयत्pālayatபாலயத்protected / ruled
जगत्jagatஜகத்the kingdom
सत्यनामाsatyanāmāஸத்யநாமாtrue to its name
प्रकाशतेprakāśateப்ரகாஶதேshines forth [well fortified]
योजने द्वेyojane dveயோஜனே த்வேTwo yojanas
भूयःbhūyaḥபூய:further / beyond its limit