| भद्रैर्मन्द्रैर्मृगैश्चैव भद्रमन्द्रमृगैस्तथा । भद्रमन्द्रैर्भद्रमृगैर्मृगमन्द्रैश्च सा पुरी । नित्यमत्तैस्सदा पूर्णा नागैरचलसन्निभैः ॥ |
| bhadrair mandrair mṛgaiś caiva bhadra-mandra-mṛgais tathā | bhadra-mandrair bhadra-mṛgair mṛga-mandraiś ca sā purī | nitya-mattais sadā pūrṇā nāgair acala-sannibhaiḥ || |
| பத்ரைர் மந்திரைர் ம்ருகைஷ்சைவ பத்ரமந்திர ம்ருகைஸ் ததா | பத்ரமந்திரைர் பத்ரம்ருகைர் ம்ருகமந்திரைஷ்ச ஸா புறீ | நித்யமத்தைஸ் ஸதா பூர்ணா நாகைரசலசன்னிபை: || |
| That city (Ayodhyā) was always filled with auspicious elephants — Bhadrā, Mandrā, and Mṛga types — and combination of these breeds. It was perpetually filled with mighty elephants in full Vigor, resembling mountains |
| அயோத்தி நகரம் எப்போதும் பத்ரா, மந்திரா, ம்ருகா எனப்படும் நன்னிலை யானைகளாலும், அவற்றின் கலப்பினங்களாலும் நிரம்பியிருந்தது. மலைகளைப் போல் வலிமையுடன், உற்சாகமுடன் இருந்த யானைகளால் அது எப்போதும் நிரம்பியிருந்தது. |
| Sanskrit | English | Tamil | Meaning |
| सा पुरी | sā purī | ஸா புறீ | that city (Ayodhya) |
| नित्यम् | nityam | நித்யம் | Always |
| सदा पूर्णा | sadā pūrṇā | ஸதா பூர்ணா | ever filled / constantly full |
| मत्तैः नागैः | mattaiḥ nāgaiḥ | மத்தைஹ் நாகைஹ் | with elephants in full vigour |
| अचलसन्निभैः | acala-sannibhaiḥ | அசலசன்னிபைஹ் | resembling mountains |
| भद्रैः | bhadraih | பத்ரை: | of Bhadra type elephants |
| मन्द्रैः | mandraih | மந்திரை: | of Mandra type elephants |
| मृगैः च | mṛgaiḥ ca | ம்ருகைஹ் ச | and of Mriga type elephants |
| तथा | Tathā | ததா | And |
| भद्रमन्द्रमृगैः | bhadra-mandra-mṛgaiḥ | பத்ரமந்திரம்ருகை: | mixed breeds of these three |