valmiki ramayan sloka 1 6 22.pptm

काम्भोजविषये जातैर्बाह्लीकैश्च हयोत्तमैः
वनायुजैर्नदीजैश्च पूर्णा हरिहयोत्तमैः
kāmbhoja-viṣaye jātair bāhlīkaiś ca hayottamaiḥ
vanāyujair nadījaiś ca pūrṇā hari-hayottamaiḥ
காம்போஜ-விஷயே ஜாதைர் பாஹ்லீகைஷ் ச ஹயோத்தமை:
வனாயுஜைர் நதீஜைஷ் ச பூர்ணா ஹரிஹயோத்தமை:

Ayodhya was resplendent with noble steeds — excellent horses born in the lands of Kamboja, Bāhlīka — as radiant and swift as Indra’s own celestial horse, Ucchaisravas, and bred in the forests and along the riverbanks
அயோத்தி நகரம் காம்போஜம், பாஹ்லீகா, போன்ற நாடுகளில் பிறந்த சிறந்த குதிரைகளால் ஒளிர்ந்தது.அவை எல்லாம் இந்திரனின் தெய்வீக குதிரையான உச்சைஸ்ரவஸ் போன்ற வேகமுடைய, ஒளிமிகு, அழகிய குதிரைகள்; காடுகளிலும் நதிக்கரைகளிலும் வளர்க்கப்பட்டவையாக இருந்தன.

SanskritEnglishTamilMeaning
पूर्णाpūrṇāபூர்ணாCity of Ayodhya was filled
हयोत्तमैःhayottamaiḥஹயோத்தமை:by excellent horses
जातैःjātaiḥஜாதை:born (ones); by those born
काम्भोज-विषयेkāmbhoja-viṣayeகாம்போஜ-விஷயேin the land/region of Kamboja
caAnd
बाह्लीकैःbāhlīkaiḥபாஹ்லீகை:by (horses) from Bāhlīka
हरि-हय-उत्तमैःhari-haya-uttamaiḥஹரி-ஹய-உத்தமை:as radiant and swift as Indra’s own celestial horse, Ucchaisravas
वनायुजैःvanāyujaiḥவனாயுஜை:Some are forest-bred
caAnd
नदीजैःnadījaiḥநதீஜை:Some are river-bred