valmiki ramayan sloka 1 6 20.pptm

सा तेनेक्ष्वाकुनाथेन पुरी सुपरिरक्षिता
यथा पुरस्तान्मनुना मानवेन्द्रेण धीमता
sā tena ikṣvāku-nāthena purī suparirakṣitā
yathā purastān manunā mānavendreṇa dhīmatā
சா தேன இக்ஷ்வாகு நாதேன புரீ ஸுபரிரக்ஷிதா
யதா புறஸ்தாந் மனுநா மானவேந்திரேண தீமதா

That excellent city of Ayodhya was ably governed and well protected by King Daśaratha, the illustrious ruler of the Ikṣvāku dynasty, just as it had been in ancient times by the wise and noble Manu, the foremost among men and the protector of humankind
பழைய காலங்களில் மனிதர்களின் முதன்மையான அரசனும் ஞானியுமான மனுவால் அது பாதுகாக்கப்பட்டது போல், அந்த சிறந்த அயோத்தி நகர், இக்ஷ்வாகு வம்சத்தின் அரசனான தசரதனால் திறமையாக ஆட்சி செய்யப்பெற்று உறுதியாகக் காக்கப்பட்டது.

SanskritEnglishTamilMeaning
साசாThat
पुरीpurīபுரீthe city (Ayodhyā)
सुपरिरक्षिताsuparirakṣitāஸுபரிரக்ஷிதாably governed and well protected
तेन्tenaதேனKing Daśaratha
इक्ष्वाकु-नाथेनikṣvāku-nāthenaஇக்ஷ்வாகு நாதேனthe descendant of Ikshwāku dynasty
यथाYathāயதாjust as
पुरस्तात्purastātபுறஸ்தாத்How Formerly it was protected
मनुनाmanunāமனுநாby Manu
धीमताdhīmatāதீமதாthe wise/intelligent
मानवेन्द्रेणmānavendreṇaமானவேந்திரேணlord of men