valmiki ramayan sloka 1 6 13.pptm

स्वकर्मनिरता नित्यं ब्राह्मणा विजितेन्द्रिया:
दानाध्ययनशीलाश्च संयताश्च प्रतिग्रहे
svakarma-niratā nityaṃ brāhmaṇā vijitendriyāḥ
dānādhyayana-śīlāśca saṃyatāśca pratigrahe
ச்வகர்ம நிரதா நித்யம் ப்ராஹ்மணா விஜிதேந்த்ரியாஹ
தாநாத்யயந ஶீலாஶ்ச ஸம்யதாஶ்ச ப்ரதிக்ரஹே

The Brahmanas were always engaged in their prescribed duties, self-controlled, having conquered their senses, by nature devoted to charity and the study of the Vedas, and particularly disciplined, self-restrained, controlled in accepting gifts.
பிராமணர்கள் எப்போதும் தமது விதிக்கப் பட்ட கர்மங்களில் ஈடுபட்டிருந்தனர், இந்திரியங்களை வென்ற சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்தனர், தங்களின் இயல்பாகவே தானம் மற்றும் வேத அப்யாசத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தனர், மேலும் பரிசுகளை ஏற்றுக்கொள்வதில் அடக்கத்துடன் இருந்தனர்

SanskritEnglishTamilMeaning
ब्राह्मणाbrāhmaṇāப்ராஹ்மணாBrāhmaṇas
नित्यंnityaṃநித்யம்Always
स्वकर्मनिरताsvakarma-niratāஸ்வகர்ம நிரதாengaged in own duties
विजितेन्द्रिया:vijitendriyāḥவிஜிதேந்த்ரியாஹ்self-controlled (senses conquered)
शीलाःśīlāḥ:ஶீலாஹ:those whose nature/disposition/habit is…
दान Dānaதான charity, giving, generosity
caAnd
अध्ययन adhyayanaஅத்யயன study, learning (esp. of the Vedas)
caAnd
संयताःsaṃyatāḥஸம்யதாஹ்disciplined, self-restrained, controlled
प्रतिग्रहेpratigraheப்ரதிக்ரஹேin accepting gifts