valmiki ramayan sloka 1 6 12.pptm

नानाहिताग्निर्नायज्वा न क्षुद्रो वा न तस्करः
कश्चिदासीदयोध्यायां न चावृत्तो न संकरः
nānāhitāgnir nā yajvā na kṣudro vā na taskaraḥ
kaścid āsīd ayodhyāyāṃ na cāvṛtto na saṅkaraḥ
நாநாஹிதாக்நிர் நாயஜ்வா ந க்ஷுத்ரோ வா ந தஸ்கர:
கஶ்சித் ஆஸீத் அயோத்யாயாம் ந சாவ்ருத்தோ ந சங்கர:

In Ayodhya's sacred land, Not one neglected the holy fire, Not one abstained from sacrifice. None were mean or miserly, None a thief in secret guise. All walked in noble conduct’s way, None of mixed or tainted lineage
அயோத்தியில் ஒவ்வொருவரும் அக்னி ஹோமம் செய்தனர்.ஒவ்வொருவரும் யாகம் நிறைவேற்றினர். சிறுமனத்தோடு பிறரைக் குற்றம் காண்போர் இல்லை, திருடனும் அங்கு யாரும் இல்லை. நல்ல நடத்தை விட்டு விலகியோர் இல்லை, கலப்பு ஜாதியினரில்லை.

SanskritEnglishTamilMeaning
अयोध्यायाम्Ayodhyāyāmஅயோத்யாயாம்in Ayodhyā
आसीत्Āsītஆஸீத்There was
कश्चित्Kaścitகஶ்சித்anyone, someone
न अनाहिताग्निःNa anāhitāgniḥந அனாஹிதாக்னி:Not one who has not kindled sacred fire
न अयज्वाNa Ayajvāந அயஜ்வாNot one who does not perform ritual sacrifices / Yagnas
न क्षुद्रःNa kṣudraḥந க்ஷுத்ர:Not one mean, low-minded, miserly
वाவாOr
न तस्करःNa taskaraḥந தஸ்கர:Not one Thief
ca – andAnd aditionally
न अवृत्तःNa avṛttaḥந அவ்ருத்த:Not one deviated from right conduct
न संकरःNa saṅkaraḥந சங்கர:Not one of mixed caste