valmiki ramayan sloka 1 6 5.pptm

तेन सत्याभिसंधेन त्रिवर्गमनुतिष्ठता |
पालिता सा पुरी श्रेष्ठा इन्द्रेणेवामरावती ||
tena satyābhisaṃdhena trivargam anutiṣṭhatā
pālitā sā purī śreṣṭhā indreṇevāmarāvatī
தேன ஸத்யாபிசந்தேன திரிவர்கமனுதிஷ்டதா
பாலிதா ஸா புரி ஶ்ரேஷ்டா இந்த்ரேணேவாமராவதீ

That splendid and noble city of Ayodhya was safeguarded by King Dasharatha—a ruler unwavering in truth, devoted to the three pursuits of life: dharma (righteousness), artha (prosperity), and kāma (pleasure)—just as the divine city of Amarāvatī is protected by Indra himself
அயோத்தியா எனும் அந்த சிறந்த நகரத்தை, சத்தியத்தில் நிலை கொண்டவரும், தர்மம் (நீதி), அர்த்தம் (செல்வம்), காமம் (இன்பம்) எனும் முப்பொருளையும் பின்பற்றி மகாராஜா தசரதன், அமராவதியை இந்திரன் காப்பதுபோல் பாதுகாத்தார்

SanskritEnglishTamilMeaning
इवivaஇவJust As
अमरावतीamarāvatīஅமராவதீCity of Amarāvatī was protected
इन्द्रेणindreṇaஇந்த்ரேணby Indra
साஸாThat
श्रेष्ठाśreṣṭhāஶ்ரேஷ்டாexcellent, best
पुरीpurīபுரிCity (Ayodhya)
पालिताpālitāபாலிதாwas protected
तेनtenaதேனby him (King Dasharatha)
सत्याभिसंधेनsatyābhisaṃdhenaஸத்யாபிசந்தேனone who was steadfast in truth
अनुतिष्ठताanutiṣṭhatāஅனுதிஷ்டதாwho followed/observed/adhered
त्रिवर्गम्trivargamதிரிவர்கம்the three goals - dharma, artha and kama
(Righteousness, Attainment of riches or worldly prosperity and Pleasure)