valmiki ramayan sloka 1 5 19.pptm

विमानमिव सिद्धानां तपसाधिगतं दिवि
सुनिवेशितवेश्मान्तां नरोत्तमसमावृताम्
vimānam iva siddhānām tapasādhigataṃ divi
suniveśitaveśmāntāṃ narottamasamāvṛtām
விமானமிவ சித்தாநாம் தபஸாதிகதம் திவி
சுனிவேஷிதவேஷ்மாந்தாம் நரோத்தமசமாவ்ருதாம்

City of Ayodhya with exquisitely built dwellings and inhabited by the eminent/noblest of men was like a celestial space station of the Siddhas, obtained through penance/austerities.
அந்த நகரம், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மாளிகைகளால் நிரம்பி, சிறந்த மனிதர்களால் சூழப்பெற்று, தவத்தின் மூலம் சித்தர்கள் வானத்தில் பெற்ற விமானம் போலத் தோன்றியது

SanskritEnglishTamilMeaning
सुSuசுCity of Ayodhya With perfectly / exquisitely
निवेशितNiveśitaநிவேசிதPlanned & constructed 
वेश्मान्ताम्Veśmāntāmவேஷ்மாந்தாம்mansions
समावृताम् Samāvṛtāmசமாவ்ருதாம்Surrounded by
उत्तम Uttamaஉத்தமNoble
नरNaraநரMen
विमानमिवvimānam ivaவிமானமிவwas like a celestial chariot
दिविDiviதிவிin heaven
सिद्धानाम्Siddhānāmசித்தாநாம்of the Siddhas
अधिगतंadhigataṃஅதிகதம்obtained
तपसाTapasāதபஸாthrough their austerities