valmiki ramayan sloka 1 5 18.pptm

दुन्दुभीभिर्मृदङ्गैश्च वीणाभिः पणवैस्तथा
नादितां भृशमत्यर्थं पृथिव्यां तामनुत्तमाम्
dundubhibhir mṛdaṅgaishca vīṇābhiḥ paṇavaistathā
nāditāṃ bhṛśamatyarthaṃ pṛthivyāṃ tāmanuttamām
துந்துபீபிர் ம்ருதங்கைஶ்ச வீணாபி: பணவைஸ்ததா
நாதிதாம் ப்ருஷமத்யர்தம் ப்ருதிவ்யாம் தாமனுத்தமாம்

Ayodhya, the matchless city on earth, reverberated profoundly with the thunder of mighty drums and the melodious strains of instruments like mridanga, veena and Panavas
பூமியில் ஒப்பற்ற அயோத்தி நகரம், வலிமையான தப்பட்டி ஓசையாலும், மிருதங்கம், தாளங்கள், வீணை போன்ற இசைக்கருவிகளின் இனிய ஒலியாலும் முழங்கியது

SanskritEnglishTamilMeaning
तामनुत्तमाम्tām anuttamāmதாமனுத்தமாம்that excellent (City Ayodhya)
पृथिव्याम्Pṛthivyāmப்ருதிவ்யாம்on the earth
नादिताम्Nāditāmநாதிதாம்Resounded
भृशमत्यर्थम्bhṛśam atyarthamஃப்ருஷமத்யர்தம்greatly, intensely
दुन्दुभीभिःdundubhibhiḥதுந்துபீபி:thunder of mighty
तथाtathaa ததாAnd Also
वीणाभिःvīṇābhiḥவீணாபி:melodious strains of veenas
मृदङ्गैःmṛdaṅgaiḥம்ருதங்கை:Mridangas
CaAnd
पणवैःpaṇavaiḥபணவை:panavas – A small drum