valmiki ramayan sloka 1 5 13.pptm

दुर्गगंभीरपरिखां दुर्गामन्यैर्दुरासदाम् ।

वाजिवारणसपूर्णां गोभिरुष्ट्रैः खरैस्तथा ॥
durgagambhīraparikhāṁ durgāmanyairdurasadām
vājīvāraṇasapūrṇāṁ gobhiruṣṭraiḥ kharaistathā
துர்ககம்பீரபரிக்ஹாம் துர்காமந்யைர்துராஸதாம்
வாஜீவாரணஸபூர்ணாம் கோபிருஷ்ட்ரை: கறைஸ்ததா

City of Ayodhya stood protected by deep moats, beyond the reach of enemies, and abounded with numerous horses, elephants, cattle, camels, and donkeys
ஆழமான அகழியால் சூழப்பட்டு, பிறரால் அணுக முடியாத அந்தக் கோட்டை, குதிரைகள், யானைகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் கொண்டு செழித்திருந்தது

SanskritEnglishTamilMeaning
दुर्गगंभीरपरिखाम्Durgagambhīraparikhāmதுர்ககம்பீரபரிக்ஹாம்Ayodhya is fortified with deep moat
दुर्गाम्Durgāmதுர்காம்Fortified Ayodhya is
दुरासदाम्Durāsadāmதுராஸதாம்Inaccessible
अन्यैःanyaiḥஅந்யை:by others / enemies
वाजि-वारणसपूर्णाम्Vājivāraṇasapūrṇāmவாஜீவாரணஸபூர்ணாம்abounded with
horses & elephants
गोभिःgobhiḥகோபி:Cows
उष्ट्रैः खरैः तथाuṣṭraiḥ kharaiḥ tathāஉஷ்ட்ரை: கறை: ததாwith camels & donkeys also