valmiki ramayan sloka 1 5 7.pptm

आयता दश च द्वे च योजनानि महापुरी
श्रीमती त्रीणि विस्तीर्णा सुविभक्ता महापथा
āyatā daśa ca dve ca yojanāni mahāpurī
śrīmatī trīṇi vistīrṇā suvibhaktā mahāpathā
ஆயதா தச ச த்வே ச யோஜநாநி மஹாபுரீ
ஸ்ரீமதீ த்ரீணி விஸ்தீர்ணா சுவிபக்தா மஹாபதா

The great city of Ayodhya extended for twelve yojanas in length, and three yojanas in breadth, well laid out with broad highways.
அயோத்யா பன்னிரண்டு யோஜனங்கள் நீளமாகவும், மூன்று யோஜனங்கள் அகலமாகவும், நன்றாகப் பிரிக்கப்பட்ட விசாலமான வீதிகளுடன் அமைந்திருந்தது.

SanskritEnglishTamilMeaning
श्रीमतीŚrīmatīஸ்ரீமதீglorious, prosperous
महापुरीMahāpurīமஹாபுரீgreat city Ayodhya
आयताĀyatāஆயதாExtended lengthwise
दश च द्वेDaśa Ca Dveதச ச த்வேTen and Two (12)
योजनानिYojanāniயோஜநாநிyojanas (measure of distance)
विस्तीर्णाVistīrṇāவிஸ்தீர்ணாExtended breathwise
त्रीणिTrīṇiத்ரீணிThree
सुविभक्ताSuvibhaktāசுவிபக்தாWith well divided
महापथाMahāpathāமஹாபதாgreat roads