valmiki ramayan sloka 1 4 29-30.pptm

स्ववेश्म चानिय ततो भ्रातरौ स कुशीलवौ पूजयामास पूजार्हौ रामः शत्रुनिबर्हणः
svaveśma cānīya tato bhrātarau sa kuśīlavau pūjayām āsa pūjārhau rāmaḥ śatrunibarhaṇaḥ
ச்வவேஷ்ம ச ஆனிய ததோ பிரதாத்ரௌ ச குஶீலவௌ பூஜயாமாஸ பூஜார்ஹௌ ராம: சத்ருனிபர்ஹண:

Sri Rama Chandra Murthy, the destroyer of enemies, invited brought the two brothers Kuśa and Lava to his own palace and honored them, for they were worthy of honor.

பின்பு, பகைவரைக் களைவான் இராமன், குஷன் மற்றும் லவன் எனும் இரு சகோதரர்களையும் தன் இல்லத்திற்குக் அழைத்து வந்து, மரியாதைக்கு உரியவர்களாய் அவர்களைப் போற்றினார்

SanskritEnglishTamilMeaning
ततःtataḥதத:then, thereafter
शत्रुनिबर्हणःśatrunibarhaṇaḥசத்ருனிபர்ஹண:destroyer of enemies
saḥஸ:That
रामःrāmaḥராம:Sri Rama Chandra Swami
आनियānīyaஆனியInvited
भ्रातरौbhrātarauப்ராதரோthe two brothers
कुशीलवौkuśīlavauகுஶீலவௌKuśa and Lava
पूजार्हौpūjārhauபூஜார்ஹௌworthy of honor
स्ववेश्मsvaveśmaஸ்வவேஷ்மTo his own palace
caand
पूजयामासpūjayām āsaபூஜயாமாஸHonored them